15/08/2020

வரதா

 

 


 "#முள்ளில்_பனித்துளி" வெளிவரும் தருணம்
சொல்லி அடிக்க வருகிறான் ஒருவன்!
அதர்மத்தின் சூது கவ்விய தருணம்
அதிரடி நிகழ்த்த வருகிறான் ஒருவன்!

அவன் வெறும் காவல்காரன் அல்ல
..............பெரும் காவல்காரன்
உங்கள் காவல்காரன்
............,.................#வரதா

🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

அன்பு உறவுகளே,
இன்றைய தினம் #முள்ளில்_பனித்துளி
இயக்குனர் திரு. NM ஜெகன் அவர்கள் தயாரித்து நடித்து இயக்கும் இரண்டாம் படமான #வரதா படத்தின் முதல் பார்வையை வெளியிடும் முக்கிய நபர்களில் நானும் ஒருவனாய் மேலும் இப்படத்தில் ஒரு பாடலாசிரியராய் அறிமுகமாவது மிகுந்த மகிழ்ச்சி அடைய வைக்கிறது. இவ்வாய்ப்பை வழங்கிய எல்லாம் வல்ல இறையருளுக்கும் இயக்குனர் அண்ணா அவர்களுக்கும் தங்களின் மேலான அன்பிற்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தங்களின் ஆதரவை எப்போதும்போல் வழங்க வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.

மனமார்ந்த நன்றி! நன்றி!! நன்றி!!!

✍️செ. இராசா

No comments: