06/08/2020

வெவ்வேறு தேவைக்காக அல்ல

 நீருக்குள் மூழ்கிய மனிதன் 

வெளியே தலை நீட்டுவதும்

வெளியே தாவிய மீன்கள் 
 
நீருக்குள் புகுவதும் வெவ்வேறு தேவைக்காக அல்ல..✍️

No comments: