25/08/2020

கொள்ளுதோசை

 


கொழுத்தான் எனச்சொல்லிக் கொள்ளுதோசை தந்தால்
இழுத்தான் அதிலேயும் ஏழு

✍️செ.இராசா

(குறிப்பு: அவன் நான் அல்ல😊😊😊)

No comments: