21/08/2020

மந்திரம் போலே---சந்தனக் காற்றே மெட்டு

 

 


 #சந்தனக்_காற்றே_மெட்டு

மந்திரம் போலே வந்திடும் பாவே
சிந்தையின் மூச்சே நீ தான்

மந்திரம் போலே வந்திடும் பாவே
சிந்தையின் மூச்சே நீ தான்
நெஞ்சோடுதான் பேசாத வார்த்தை
நீ ஊட்டும் போதை ஓய் ஓய் தீ மூட்டும் போதை---(2)

நான் போகும் சாலையில்
நாளும் புதிதே
நீ கூடும் வேளையில்
யாவும் இனிதே
போராட்டம் அ.. அ ..அ .
பேரின்பம்....அ.. அ ..அ .
போராட்டம் தொடர தொடர
பேரின்பம் ஒளிர ஒளிர
ஊர் போற்றும் தான்

✍️செ. இராசா

No comments: