14/08/2020

முட்டையால் உதித்த வெண்பா




மஞ்சள் கருவின்றி
..............வந்திட்ட முட்டைபோல்
நெஞ்சில் குருவின்றி
...............வந்திட்ட சில்லறைகள்
தன்னைப் பெரிதென்று
‌....,...........தானே பறைசாற்றி
என்ன தருவிக்கும் இங்கு

✍️செ.இராசா

படம் உதவி: திரு

அண்ணா அவர்கள்

(இந்தப் படம் பார்த்தவுடன் தோன்றிய வெண்பா. இந்த முட்டைபோல் நானும் சில முட்டைகளைப் பார்த்துள்ளேன்)

No comments: