15/08/2020

பணத்தால் பணம்

 

 


படைத்தோன் படைத்த படைப்பை விடுத்து
படைத்தேன் புதிதாய்ப் படைப்பு- விடைகேள்
தடையை உடைத்தேன் தனித்தீ வமைத்தேன்
படைத்தேன் பணத்தால் பணம்

நான் நித்தியாக்கும்... கைலாஷ் நித்தி😊😊😀😀😀

✍️செ.இராசா

No comments: