15/06/2021

என்னய்யாக் கேட்கின்றார்?

மேடையிலேப் பேசுவோர் மெல்லிசைக்குப் பாடுவோர்
பாடயிலே ஆடுவோர் பைந்தமிழை ஏற்றுவோர்
என்னய்யாக் கேட்கின்றார்? ஏதேனும் நன்கொடையா?
நன்றென்றால் கைத்தட்டல் நல்கு

செ. இராசா

No comments: