13/06/2021

எதிர்க்கட்சி ஆனால் எதிர்ப்பர்

 


எதிர்க்கட்சி ஆனால் எதிர்ப்பர் அதுவே
அதிகாரம் வந்தால் அணைப்பர் - இதிலேப்
புதிதொன்றும் இல்லைப் புரிந்திட இங்கே
விதிசெய்யும் மாயை விடு

✍️செ.இராசா

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே

No comments: