13/06/2021

ஆசை(யை)யில் அஞ்சு

 


விடுமுறை கூட விடாத வுனைநான்
விடும்படி சொன்னால் விடுவேனா சொல்லு
படக்கெனக் கவ்வி பசிக்குழி தள்ளி
அடக்குவேன் ஆசை(யை)யில் அஞ்சு

✍️செ. இராசா

No comments: