01/06/2021

அங்க இங்க முட்டிப் பார்த்தும்

 



அங்க இங்க முட்டிப் பார்த்தும்
ஆன மட்டும் தட்டிப் பார்த்தும்
ஒன்னுமே நடக்கலைன்னா வெம்பாதே- அட
இன்னும் கூடப் மோதிப்பாரு தெம்பாவே.... 
 
எட்டி எட்டி எகிறிப் பார்த்தும்
ஏறு போல திமிறிப் பார்த்தும்
அப்பவும் நடக்கலைன்னா வெம்பாதே-அத
அப்பவேத் தூக்கிப்போடு தெம்பாவே.... 
 
வெம்பாதே...வெம்பாதே.. எப்போதுமே வெம்பாதே
தெம்பாவே...தெம்பாவே....தூக்கிப்போடு தெம்பாவே....
--செ. இராசா

No comments: