14/06/2021

குடியரசு = குடி + அரசு


 

குடியரசு = குடி + அரசு
அறிக்கைகள் = அறிக்கை + கள்
கொள்கைகள் = கொள்கை + கள்
மக்களாட்சி = மக்களா....?!......+ச்சீ
அரசாங்கப்பள்ளி = (அட) அரசாங்க...? + பள்ளி
தனியார்ப்பள்ளி = தனியார்(க்கேப்) + பள்ளி
பயிற்றுவிப்போர் = பயிற்று + விற்போர்
பணத்தள்ளுபடி = பணம்தள்ளு + படி
ஊடகதர்மம் = ஊடும் + அக-தர்மம்
 
✍️செ. இராசா

No comments: