09/06/2021

ஆறுதலை

 


ஆறுதலை ஆண்டவனின் ஆறுதலால் வாழ்வினிலே
மாறுதலைப் பெற்றிடவென் வாழ்த்து

பாவலர் திரு. அகன் மாமா அவர்களின் "ஆறுதலை" என்ற அழகிய பாடலுக்கு வழங்கிய பின்னூட்ட வெண்பா

✍️செ. இராசா

No comments: