16/06/2021

இராசா மகராசா

 

இராசா மகராசா என்றாவேன் என்றா
இராசா எனும்பேரை எந்தையும் வைத்தார்?!
இராசா எதற்கென்றே என்னுள்ளே நோக்க
இராசா உனைக்கண்டேன் நான்
 
✍️செ. இராசா
 
(புரிவதற்காக புணராமல் எழுதியுள்ளேன்)

No comments: