15/09/2020

இஞ்சினியர்

 

எவ்வளவு மதிப்பெண்?
எந்தக் கல்லூரி?
நேர்காணலுண்டா?
எவ்வளவு சம்பளம்?
வெளிநாட்டு வாய்ப்புண்டா?
......
.....
இப்படி எல்லாக் கேள்விகளுக்கும்
எப்படியோ விடை கிடைத்துவிடுகிறது..
"இஞ்சினியர்" என்று...

No comments: