11/09/2020

எவ்வளவு பெரிய கவிஞன்?!!

 


🗣️என்ன எழுதுகிறான்?!
👤என்னமோ எழுதுகிறான்....

🗣️எப்படி எழுதுகிறான்?!
👤ஏதோ எழுதுகிறான்...

🗣️மரபுலாம் தெரியுமாம்
👤வெட்டி வேலை...

🗣️புத்தகம் போடுறானாம்.....
👤பெரிய கவியரசரு?!!

🗣️பாடல் எழுதுறானாம்...
👤பெரிய நா. முத்துக்குமாரு?!!

......
.....
🗣️பாவம்.... இப்படி ஆயிடுச்சே...‌!!!
👤🗣️🗣️ஐயோ...#எவ்வளவு_பெரிய_கவிஞன்?!!

✍️செ. இராசா

No comments: