03/09/2020

அரிய முதல்வராய் ஆனீர்- பெரியசாமி

 


அரியர்* அனைத்தையும் ஆல்பாசாய்* மாற்றி
அரிய முதல்வராய் ஆனீர்- பெரியசாமி
ஆற்றிய செய்கையால் ஆனார்கள் எல்லோரும்
தோற்கா பொறியாளர் தூ

(*ஆங்கிலக் கலப்புக்கு மன்னிக்கவும்)

செ. இராசா

No comments: