01/11/2019

நாங்கள்_சுதந்திரப்_பறவைகள்


வசிக்கும் இடத்திற்கு
வாடகை தேவையில்லை...

மின்சார இணைப்பென்று
விண்ணப்பம் தேவையில்லை..

களவானிப் பயமென்று
கதவும் தேவையில்லை..

இருக்கும் வரை இங்கே
இல்லையெனில் எங்கோ?!!

#ஆம்_நாங்கள்_சுதந்திரப்_பறவைகள்

✍️செ. இராசா

No comments: