01/11/2019

எந்திரத்தின் உள்ளே



எந்திரத்தின் உள்ளே
..............இடிபடும் பாறையாய்ச்
சிந்தையின் உள்ளே
...............சிலநேரம்- வந்திடும்
மந்தியின் புத்தியால்
.............மண்டைக்குள் பூகம்பம்
வந்திடும் சூழலா வாழ்வு?!

✍️செ. இராசா

*மந்தி- குரங்கு

(படத்தில் கான்கிரீட்டின் வலிமையை சோதிக்கும் கருவி)

No comments: