01/11/2019

முட்டையின் ஓட்டினை



முட்டையின் ஓட்டினை
............முட்டியே முட்டியே
முட்டையை மூர்க்கமாய்
.............மோதிடும் சக்தியை
முட்டையை உள்ளூர
........,.....மோதிடும் ஞானத்தை
முட்டைக்குள் காண்பாய் முயன்று!

✍️செ. இராசா

No comments: