10/02/2022

உலகக்கோப்பைக்காக ஓர் பாடல்

 


 

 #அரபிக்_இந்திய_மெட்டில்_ஓர்_பாடல்
#உலகக்கோப்பைக்காக

Habeebi Habeebi; world cup 2022:; 1st event in Gulf History
Habeebi Habeebi Habeebi வா வா Habi habi Habeebi

நெஞ்சை நிமிர்த்தி நினைவில் நிறுத்திக்
Goalஐ அடித்தே....
Goalஐ அடித்தே...
ஒருமனதோடே ஒரு இலக்கோடே
வென்று கொடுத்தே...
வென்று கொடுத்தே...
(2)
வேர்ல்ட் கப்பில் சொந்த நாட்டின் பேர் பொறித்தே...
அற்புத வளைகுடா நாட்டில் யாரெனக் காட்டிடவே...
கத்தரில் நடக்கிற போட்டிகள் யாவிலும் வென்றிடவே..

Habeebi Habeebi Habeebi வா வா Habi habi Habeebi (2)

வேட்டைக்குச் சென்றிடும்
.........வீரத்தைக் காட்டிடும்
ஆட்டத்தின் நாயகன் யாரோ? -அட
அவனே அதிரடி ஹீரோ?

சேட்டைகள் செய்திடும்
........ சீண்டியேப் பார்த்திடும்
தாக்குதல் பேர்வழி யாரோ?! - அட
அவனால் எதிரிகள் ஜீரோ?!

Habeebi Habeebi Habeebi வா வா Habi habi Habeebi (2)

✍️செ. இராசா

Habeebi என்றால் பிரியமானவனே

No comments: