16/01/2022

ஆவினன் கோமகனை

 


ஆவினன் கோமகனை
.......ஆபத்தில் காப்பவனை
கோவிந்த மாதவனை
.......குற்றமில்லா-ஓவியனை
வையத்துக் காவலனை
......வைகுண்ட நாயகனை
மையத்தில் வைத்தவனை வாழ்த்து

✍️செ. இராசா

No comments: