13/01/2022

பிறந்தநாள் வாழ்த்துகள் திரு பொன்மணிதாசன் பொன்மணிதாசன் கவிஞரய்யா


 

 

 வயதாயினும் வயதேறிடா
........வரிதானிவர் பலமே!
உயர்வாயினும் தலையேறிடா
........உளந்தானிவர் குணமே!
இயலாயினும் இசையாயினும்
.........இயல்பாய்வரும் தினமே!
புயலாயினும் மலராயினும்
.........பொழிவார்:அக் கணமே!

✍️செ. இராசா

இனிய மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் திரு பொன்மணிதாசன் பொன்மணிதாசன் கவிஞரய்யா

No comments: