12/01/2022

பம்பரத்தைச் சுற்றவிட்ட ....பாலகனை விட்டுவிட்டு

 


சுற்றுகிற பம்பரத்தின்
......சுற்றுகின்ற ஆற்றலுக்கு
சுற்றுவிசை யாதென்றுச்
.... சொல்லவந்த- சுற்றத்தார்
பம்பரத்தைச் சுற்றவிட்ட
....பாலகனை விட்டுவிட்டுப்
பம்பரமாய்ச் சுற்றுதென்றார் பார்!

✍️செ. இராசா

No comments: