11/04/2019

கிறுக்குப்பயலே..



அந்த சேட்டைக்காரச் சிறுவனா?- இல்லை
அந்த கோபக்கார முரடனா?!

இது வீட்டில் நடந்ததா?- இல்லை
வெளியே நடந்ததா?!

இது நேற்று நடந்ததா?- இல்லை
இன்று நடந்ததா?!

இதைக் கிறுக்கிய கிறுக்கன் யார்?
.....

அடேய்...
கிறுக்கனும்னு நினைச்சால்
இப்படி கிறுக்கனும்
அதைவிட்டு காரில் கிறுக்குற
கிறுக்குப்பயலே..

நல்லா இருடா.....

No comments: