12/08/2021

JOHNNY JOHNNY YES PAAPA - மொழிமாற்றுப் பாடல்கள்

 


ஜானி ஜானி......என்னப்பா
சீனி தின்னியா.... இல்லைப்பா
பொய் சொல்றீயா....இல்லைப்பா
வாயத் தொறநீ.....ஹா ஹா ஹா
 
பெரிய தாத்தா பண்ணைங்க
ஆமா ஆமாங்க...
அந்த பண்ணைக்குள் சில மாடுங்க...
ஆமா ஆமாங்க..
 
மா...ன்னு கத்துது
மா...ன்னு கத்துது
இங்கே மா அங்கே மா
மா...மா..மா...ஏய்
பெரிய தாத்தா பண்ணைங்க
ஆமா ஆமாங்க...
 
ஆடு-பே---கத்துது
வாத்து- பேக்---கத்துது
நாய்- வொவ்- குரைக்குது
 
(பண்ணைகளில் வேறு என்னவெல்லாம் சொல்லலாம், அது எப்படி ஒலி எழுப்பும், அந்த ஒலியை எப்படிச் சொல்வதென்று முடிந்தால் சொல்லுங்கள்......சேர்ந்தே எழுதுவோம்)
 
💐💐💐💐💐💐💐💐💐

✍️செ. இராசா

No comments: