01/08/2021

எது தியானம்?

 

கண்ணைமூடி காட்சிகோடி
.......கனவுகாணல் தியானமா?!
தன்னிலோடி தாண்டியோடித்
....... தனிமையாதல் தியானமா?!
ஒன்றைநாடி உண்மைநாடி
.......ஒதுங்கிவாழல் தியானமா?!
நன்மைதேடி நாளுமோடி
.......மகிழ்ந்துவாழல் தியானமா?!
 
✍️செ. இராசா

No comments: