03/08/2021

நிறம் மாறினால்....

நிறம் மாறினால்
உதறி விடுகிறது
இலைகளை மரம்

✍️செ. இராசா

No comments: