13/08/2021

இரவின்‌ கலவியை


 

இரவின்‌ கலவியைக்
காட்டிக் கொடுக்கிறது
புல்லில் பனித்துளி

✍️செ. இராசா

No comments: