13/08/2021

கத்தாரு வாத்யாரே... ........... கண்மூடி குந்துங்கோ

 

 கத்தாரு வாத்யாரே...
........... கண்மூடி குந்துங்கோ*
செத்த" அழுத்துனா
............செர்மனிதான்**- அத்தோட¶
இத்தயிந்த~ சைக்கிள
...........இப்படியே போட்டிட்டு
மத்தத பார்ப்போம்வா வந்து!

✍️செ. இராசா

*உட்காருங்கோ
""கொஞ்ச நேரம்
**Germany
¶இனிமேல்
~கெட்டுப்போன

நேரிசை வெண்பா

No comments: