11/08/2021

பூரி சோக்காகீதுபா (மதராஸ் வெண்பா)

 


கும்முன்னு கீறவுன்னை
...... கொஞ்சமாப் பார்த்தாலே
கம்முன்னு இல்லாமல்
..... கைநீளும்- சும்மாவே
மொத்தமாய் இந்தான்னு
....‌‌.முன்னாடி வந்தாக்க
எத்தனைதான் தள்ளுவனோ இன்று?!

✍️செ. இராசா

#பூரி_சோக்காகீதுபா
#மதராஸ்_வெண்பா

No comments: