13/05/2021

ஆகச் சிறந்த மொழி மௌனம்

 


ஆகச் சிறந்த மொழி
மௌனம்

ஆம்.....மௌனமே

அது அன்பின் மொழி
ஆத்மாவின் மொழி
இன்பத்தின் மொழி
ஈசனின் மொழி
உள்ளத்தின் மொழி
ஊக்கத்தின் மொழி
எளிமையான மொழி
ஏற்றிவிடும் மொழி
ஐயமில்லா மொழி
ஒலியில்லா மொழி
ஓம்கார மொழி
ஔதாரிய மொழி

No comments: