07/11/2021

உன் இருப்பை உணர்த்தும்

 

உன்
இருப்பை உணர்த்தும்
இல்லாமை இருக்கிறதே
கொடிது கொடிது...
ஆம்...
வந்துவிடு சம்பளமே
 
✍️செ. இராசா

No comments: