04/06/2020

யானையின் வாயில்

யானையின் வாயில் எரிகுண்டு வைத்தவனின்
ஊனைப் பிளக்க உரைப்பது போலவே
ஆட்டையும் மாட்டையும் அன்புடன் காத்திட
நீட்டுவோம் நேசக் கரம்

No comments: