18/08/2018

அதிசயம்


 அழுக்கான தண்ணி கொண்டு- முன்
அறிவிப்பில்லா பலகை கொண்டு- முன்
அனுபவமில்லா ஊழியர் கொண்டு
அசாத்திய விலை வைத்து நடக்கும்
அதிசயம்; மதுரையில் அதிசயமே....

No comments: