18/08/2018

கணங்களுக்குள் கரைவது............

கணங்களைக் காதலிப்பது ஒரு அனுபவம் என்றால்
கணங்களுக்குள் கரைவது பேரனுபவம்...
இறையனுபவம்...

No comments: