25/10/2022

ஆண்ட பரம்பரையை

 


ஆண்ட பரம்பரையை ஆளவந்த நாயகனே..
நீண்ட வரலாற்றின் நீட்சிக்குள்- மீண்டவனே
வெள்ளையர் ராஜ்யத்தில் வேர்விட்ட ஆசியனே
உள்ளம்போல் நிற்பவனே...ஓங்கு!

No comments: