22/10/2022

தட்டடை

 


சட்டியில் சுட்டதெல்லாம்
.......தம்பிக்கே என்பதுபோல்
சட்டென்று தந்துவிட்டார்
.......தட்டிசுட்டத்- #தட்டடையை
இட்டம்தான் என்றாலும்
........இப்படியா தின்பது?!
பட்டெனத் தீர்ந்திடுச்சு
.........பார்!

No comments: