06/10/2022

மூளையே இல்லாம

 


மூளையே இல்லாம
.......முன்னோர்கள் வாழ்ந்ததுபோல்
ஊளைக் குசும்பனுங்க
......ஊதுகிற வேலையைப்பார்...
எச்சமயம் சோழனென
.......யாமறிவோம் யாம்;அரி;ஓம்
இச்சமயம் பேசநீ
‌........யார்?!
 
✍️செ. இராசா

No comments: