18/07/2021

சின்சான்

 


(பிள்ளைகளுக்காக எழுதிய பாடல்)
#SHINCHAN_TAMIL_SONG

சின்னப் பையன் சின்சான்
சிந்தையில ஜாக்கிசான்
சேட்டை ரொம்ப செய்வானே....
நல்ல பையன் சின்சான்
நன்மை செய்ய அஞ்சான்
நம்மைத் தேடி வாரானே...

எங்கள் நண்பன் என்றும் எங்கள் சின்சான்
உண்மை உண்மை நீயும் பாடு Same Song

ஹீமாவாரி மேலே பாசங்கொண்ட பொடியன்
தேம்பி அவள் அழுதால் சீறிவரும் அண்ணன்
ஹாரிமிக்ஸி யோடே கேள்விகேட்கும் பையன்..
சொல்லும்பதில் போலே சொக்கவைக்கும் சிறுவன்..
மாசுசக்கா யோசிநாகா எல்லோருக்கும் பிடிக்கும்
மாசுமக்கா யாருமக்கா நம்மதலை சின்சான்..

✍️செ. இராசா

No comments: