19/07/2021

நமக்கும் ஓர் இடமா?!

10 கோடிக்குள் ஒரு தமிழனாய்
139 கோடிக்குள் ஓர் இந்தியனாய்
790 கோடிக்குள் ஒரு மனிதனாய்
பற்பல கோடிகளுக்குள் ஓர் உயிராய்
இங்கே நமக்கும் ஓர் இடமா?!
அட.....
 
✍️செ. இராசா

No comments: