20/07/2021

கம்முனு பார்ப்பேங்க கேம்

  


அம்மாவும் அப்பாவும்
........ஆண்ட்ராய்டப் பார்த்தாக்க
சும்மா இருப்பேனா
........சொல்லுங்க- அம்மணி
ஜம்முனு சேர்மேல
..........சாஞ்சபடி உட்கார்ந்து
கம்முனு பார்ப்பேங்க கேம்

✍️செ. இராசா

No comments: