26/10/2025

வேறலெவெல் Bro

 

வேறலெவல் வேறலெவெல் வேறலெவெல் Bro
என்னசொல்ல ஏதுசொல்ல
வேறலெவல் Bro
கஷ்டத்தில கொடுக்கமாட்டான்
...........கை கை கை
மேலவந்தா கொடுக்கவாறான்
...........Why? Why? Why?
உன்னையென்னை தடுப்பதுதான்
..........Shy Shy Shy
எழுந்துநிக்க தேவையென்ன
...,...... Try Try Try
வேறலெவல் வேறலெவெல் வேறலெவெல் Bro
என்னசொல்ல ஏதுசொல்ல
வேறலெவல் Bro
நீ
இன்ஸ்டாவுல பேமஷாகு
ஃபர்ஸ்ட்டு ஃபர்ஸ்ட்டு
உன்னை
கூப்பிடுவான் பிக்பாஸுல
நெக்ஸ்டு நெக்ஸ்டு
எங்க
ஜென்ஸீதானே ஜென்ரேசனில் பெஸ்டு பெஸ்டு
நாங்க
ஜெமினிக்கே கொடுத்திடுவோம் ட்விஸ்டு ட்விஸ்டு
இந்த பூமருங்க எப்போதுமே போரு போரு
அட சொம்மாசொம்மா கத்துறாங்க பாரு பாரு
Bro
Breakup எல்லாம் எங்களுக்கு சகஜம் சகஜம்
நாங்க..
சிங்கிளுனு status போட்டு சிரிப்போம் சிரிப்போம்
வேறலெவல் வேறலெவெல் வேறலெவெல் Bro
என்னசொல்ல ஏதுசொல்ல
வேறலெவல் Bro
எங்க
பாலுடப்பா கெலுத்தி எல்லாம் யாரு யாரு..
கானா
ஸ்டைல மாத்தி ஹிட்டடிக்கும் ஃபேமஸ் ஸ்டாரு..
நம்ம
பசங்களுக்குத் தேவை எல்லாம் ஃபன்னு ஃபன்னு‌.
அத
கொடுக்கத்தானே போராடுவோம் நின்னு நின்னு...
போனுக்குள்ள இருப்பதெங்க தப்பா தப்பா..
போனகாட்டி சோறுபோட்டது அம்மா அப்பா...
கொரியனுக்கே டஃப்கொடுக்கும் சூப்பர் கானா
எங்கக்கிட்ட வச்சிக்காத நீயும் வீணா...
வேறலெவல் வேறலெவெல் வேறலெவெல் Bro
என்னசொல்ல ஏதுசொல்ல
வேறலெவல் Bro

No comments: