19/10/2025

வாழ்த்து

 


எண்ணெய்க் குளியலுடன்
.....எல்லோரும் நன்றாக
வண்ண உடையுடுத்தி
.....வந்தபின்னர்- இன்பமுற
தீப விளக்கேற்றி
....‌தெய்வப் படையலிட்டு
வாய்ப்பை வசமாக்க
......வாழ்த்து

No comments: