புதுக்கவிதை
இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
12/10/2025
உப்பு மட்டும்
எல்லாம் சரியாக இருந்தாலும்
உப்பு மட்டும் கூடியிருப்பதாய்
மருத்துவ அறிக்கைக் கூறியது...
இருக்காதா பின்னே...
இருந்தாலும் ....
இனி உப்பு தேவையில்லைதான்...
(வாழப்)பழகிக்குவோம்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment