அடுத்தவன் வீட்டுக்குள்ள
.....எட்டியெட்டிப் பார்க்குறான்!
கொடுக்குற காசுக்காக
.....கூகூன்னு கூவுறான்!
பிடிச்சவன் செஞ்சானாக்க
.....பெரியாராப் பீத்துறான்!
படிச்சவன் சொன்னானாக்கப்
......பருப்பாட்டம் பாயுறான்!
அய்யோ சாமி அக்கப்போரு-இவனுக
செய்றதெல்லாம் சீக்ரெட் வாரு!
ஆமாம் சாமி போடும் குரூப்பு- இவனுக
காசுக்காக ஆடும் ட்ரூப்பு!

No comments:
Post a Comment