புதுக்கவிதை
இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
04/10/2025
விதிமுறை
விதிமுறைக் குட்பட்டு
......நேர்த்தியாய்ச் செய்த
பதிவெண்கள் உள்ளதா
.......பார்ப்பீர்?- மதிப்புடன்
நல்லதையே வாங்கினால்
.......நாட்டுக்கும் நல்லதாம்
எல்லோர்க்கும் நல்லதாம்
........இங்கு!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment