புதுக்கவிதை
இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
16/10/2025
ஐயடிகள் காடவர்கோன்
அன்னைத் தமிழ்மொழியால்
.......ஐயடிகள் காடவர்கோன்
வெண்பாக்கள் ஏற்றியன்று
.......வேண்டியதால்- இன்றைக்கும்
நாயன்மார் கூட்டத்தில்
........வைத்துள்ளார் என்றறிந்து
தூயதமிழ் செய்வீர்
........தொடர்ந்து!
செ. இராசா
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment