இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
பழைமை மிகுந்தாலும்கூடிக்கொண்டே போகிறதுதங்கத்தின் மதிப்பு(1)ஆண்டுகள் போனாலும்உயர்வதே இல்லைசம்பளம்(2)காலம் மாறினாலும்மாற மறுக்கிறதுஅரசியல்(3)இதழ்களில் படுகையில்இதமாய் இருக்கிறதுதேநீர்(4)
Post a Comment
No comments:
Post a Comment