மண்மணம் கமழும் இட்லிக்கடை
மனதிற்குள் நிற்கிறது...
அஹிம்சை போதிக்கும் இட்லிக்கடை
அதிரடியும் காட்டுகிறது ..
எஞ்சாமி பாடும் இட்லிக்கடை
எல்லோரையும் இணைக்கிறது...
தனுஷ் கட்டிய இட்லிக்கடை
தனித்துவமாய்த் தெரிகிறது....
இட்லிக்கடை
விருந்துக்கு ஆனதோ இல்லையோ
விருதுக்கு கண்டிப்பாய் ஆனது...

No comments:
Post a Comment