26/01/2025

கோவென எண்ணியே


கோவென எண்ணியே
.....கொக்கரிக்கும் கூட்டத்தைப்
போவென சொல்லும்நாள்
.....போவரோ?!- ஓவென்பார்
ஆடாத ஆட்டமெல்லாம்
.......ஆடியபின் ஆட்டத்தின்
ஈடாகக் கிட்டும்
.......இடம் 

No comments: